பக்கங்கள்

புதன், 19 செப்டம்பர், 2012

சிறப்புரை வழங்குபவர்


சிறப்புரை வழங்குபவர்


குழந்தைகளை பேணி வளர்ப்போம்

எழுதியவர்/பதிந்தவர்/உரை 
பஹ்ரைன் இஸ்லாமிய அழைப்பு மையம் ஏற்பாட்டில் “இஸ்லாமிய ஒழுக்கவியல்” நிகழ்ச்சி
வழங்குவர்: மௌலவி இஸ்மாயில் ஸலபி


ஸஹாபாக்களின் கண்ணியமும் நவீன கொள்கைகளும்

எழுதியவர்/பதிந்தவர்/உரை 
கொள்கை பாதுகாப்பு கருத்தரங்கம், பஹ்ரைன்
வழங்குபவர்: மௌலவி இஸ்மாயில் ஸலபி
நிகழ்ச்சி ஏற்பாடு: அனைத்து தமிழ் அழைப்புக் குழு
  • ஸஹாபாக்கள் என்றால் யார்?
  • ஸஹாபாக்களை விமர்சிப்பவர்கள் எப்படி உருவானார்கள்?
  • ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களை எதிர்த்து கேள்வி கேட்டார்களா?
  • வரலாற்றில் குர்ஆன் மற்றும் ஹதீஸை-அடிப்படையாகக் கொண்டு ஸஹாபாக்களை விமர்சனம் செய்தவர்கள் யார்? அப்படி விமர்சனம் செய்தது சரியா?
  • ஸஹாபாக்களை விமர்சனம் செய்தவர்கள் யார்? அவர்களை பற்றி அல்-குல்ஆன் கூறுவது என்ன?
  • அல்லாஹ் யாரை பொருந்திக் கொண்டான்?
  • மகத்தான வெற்றிக்குரியவர்கள் யார்?
  • நரகம் செல்லமாட்டாகள் என்று நபி (ஸல்) முன்னறிவிப்பு செய்த கூட்டம் எது?
  • அன்சாரி ஸஹாபாக்கள் பதவி வெறி பிடித்தவர்களா?
மேற்கண்ட அனைத்திற்கும் தெளிவான விளக்கத்தை பெற இந்த வீடியோவை பார்வையிடவும்.

திருக்குர்ஆன் அரங்கம் (பஹ்ரைன்)

எழுதியவர்/பதிந்தவர்/உரை 
Download mp4 video Size: 492 MB

தவ்ஹீதின் மகத்துவமும் பயன்களும்

எழுதியவர்/பதிந்தவர்/உரை 
இஸ்லாமிய பயிற்சி முகாம்
நாள்: 17.07.2011
இடம்: சமுதாய நலக்கூடம், அறிவொளி நகர், பல்லடம்
வழங்குபவர்: கோவை S. அய்யூப்
Download mp4 video Size: 498 MB

சமுதாய நல்லிணக்க சந்திப்பு
இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ரிஃபா
நிகழ்ச்சி ஏற்பாடு: தமிழ் அழைப்புப் குழு, பஹ்ரைன்
வழங்குபவர்: இஸ்மாயில் ஸலஃபி
Download mp4 video Size: 498 MB


வாழ்வின் இலட்சியம்

எழுதியவர்/பதிந்தவர்/உரை 
சிறப்புரை வழங்குபவர்: சகோதரர் கோவை S. அய்யூப்
இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், பஹ்ரைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக